யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy யை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் சதீஸ் அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பரமேஸ்வரி தம்பதிகள் மற்றும் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற செல்வராணி(ரதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரட்ணம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாருகா அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷியா அவர்களின் ஆருயிர் தந்தையும்,
சகிலா, சத்தியா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஜெனார்த்தனன்(ஜெனா- பிரான்ஸ்), றஜனிகாந், டினோசன்(கோபி- ஜேர்மனி), விதுஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், பரஞ்சோதி மற்றும் பாலசுந்தரம்(ஜேர்மனி), பாலரட்ணம், சண்முகநாதன், சண்முகரட்ணம்(ஜேர்மனி), இந்திராணி, விஜயராணி, காலஞ்சென்றவர்களான ஜெயராணி, ஜீவராணி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
புஸ்பராணி, யோகராணி, இந்திராணி(ஜேர்மனி), மகேந்திரன், சுரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சஞ்சனா, ரீத்திஸ், அனனிஜா ஆகியோரின் ஆசை மாமாவும்,
நதுஷா(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Jun 2022 9:00 AM - 11:30 AM
- Wednesday, 08 Jun 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
துன்பத்தில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்