

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் நகுலராஜன் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தேவசேனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்தானலட்சுமி, சந்திரா, கமலநாதன் மற்றும் சகுந்தலா, கமலேஸ், தேவராணி, தர்மசீலன், துளசிதாசன், காலஞ்சென்ற பாலசுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாவதி, ராணி, குஞ்சு, நல்லம்மா, விஜயலெட்சுமி, மருதலிங்கம், தியாகராசா, ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Aug 2025 9:00 AM - 12:30 PM
- Sunday, 10 Aug 2025 9:00 AM - 12:30 PM
- Monday, 11 Aug 2025 8:00 AM - 4:30 PM
- Tuesday, 12 Aug 2025 9:00 AM - 2:30 PM
- Wednesday, 13 Aug 2025 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
We miss you Mama from London R.Sayan family