Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 OCT 1977
இறப்பு 14 NOV 2023
அமரர் பாலசுப்பிரமணியம் கிரிதரன்
Old Student of Jaffna Hindu College, Seneca College, and Laurentian university(B.Com)
வயது 46
அமரர் பாலசுப்பிரமணியம் கிரிதரன் 1977 - 2023 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிரிதரன் அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோப்பாய் தெற்கு பழைய வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(சோதி) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானந்தி, பவதாரனி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆதிரன், அக்சரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவயோகராஜா, பிரித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாயினி, மோகனகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுப்பிரமணியம், ஆனந்தசக்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருபாகரன் - சகோதரன்
சியாமினி - மனைவி
சுப்பிரமணியம் - சகலன்
குகன் - நண்பர்

Photos