Clicky

பிறப்பு 20 DEC 1945
இறப்பு 06 JUN 2019
அமரர் பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை (பாலா)
வயது 73
அமரர் பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை 1945 - 2019 சரசாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இ.குமாரசுவாமிப்பிள்ளை 07 JUN 2019 Australia

எனது அன்பிற்கும், பாசத்துக்கும், நேசத்திற்கும் உரிய அருமை மைத்துணரின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எமது உறவு அவர் பிறந்த நாளிலிருந்தே தொடங்கியது. மிகவும் அடக்கமானவர் அமைதியானவர் ஆடம்பரத்தை வெறுப்பவர். அவரின் பிரிவை எளிதில் மறக்கமுடியாது. கடந்த பல ஆண்டுகள் எமது உறவு இணையம் மூலம் தொடர்ந்தது. இவற்றையெல்லாம் எப்படி மறப்பது? அன்னாரின் மனைவிக்கும்,பிள்ளைகளுக்கும் சகோதரங்களுக்கும் உறவினர்களுக்கும் எனது இதயம் கனிந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆத்மா அமைதியும சாந்தியும் பெற வழிபடுகிறேன்

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 07 Jun, 2019