

-
20 DEC 1945 - 06 JUN 2019 (73 வயது)
-
பிறந்த இடம் : சரசாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தேவாரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்பு கணவரும்,
மதன்மோகன், கோபிரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீஷா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஸியா அவர்களின் அன்பு பேரனும்,
சிவஞானலிங்கம், இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சாந்தகுமாரி(கனடா), காலஞ்சென்ற நிர்மலா(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), விமலா(லண்டன்), கேதாரநாதன்(லண்டன்), காந்திமதி(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுகந்தன் அவர்களின் அன்பு தாய் மாமாவும்,
யாழினி, தேவானந்த் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரசாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our love and prayers to you and family, Rest in peace ,Our deepest Condolensces