Clicky

பிறப்பு 30 JUL 1950
இறப்பு 17 JAN 2022
அமரர் பாலசிங்கம் விக்னேஸ்வரன்
BSc Engineering Graduate, மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவர், காரைநகர் 1970 கணித ஆசிரியர், Lenlyn Exchange International Area Manager 1984- 2001, Super Save Off licence in Deptford 2001-2018, Private Maths Tutor in London
வயது 71
அமரர் பாலசிங்கம் விக்னேஸ்வரன் 1950 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasingam Vigneswaran
1950 - 2022

என்றும் புன்னகையுடன், இனிய வார்த்தைகளையும், உதவும் உள்ளம் நிறைந்த உயர்ந்த மனிதரை இழந்து விட்டோம்.. அன்னாரின் இழப்பினால் ஆறாத்துயரத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்..

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Jan, 2022