மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1950
இறப்பு 17 JAN 2022
திரு பாலசிங்கம் விக்னேஸ்வரன்
BSc Engineering Graduate, மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவர், காரைநகர் 1970 கணித ஆசிரியர், Lenlyn Exchange International Area Manager 1984- 2001, Super Save Off licence in Deptford 2001-2018, Private Maths Tutor in London
வயது 71
திரு பாலசிங்கம் விக்னேஸ்வரன் 1950 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Forest Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசிங்கம்(ஆசிரியர்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர் பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, அருண், அனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஞ்ஜீறன், Hanna ஆகியோரின் ஆசை மாமனாரும்,

ராஜேஸ்வரன், பரமேஸ்வரன், சாந்தமலர், சந்திரமலர், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

விமலாதேவி, உமாதேவி, சச்சிதானந்தம், குமாரலிங்கம், சாந்தினி, நாகராஜேஸ்வரி, பத்மராணி, சண்முகநாதன், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமணன், நவீனன், கவிதா, ஹர்சினி(Harshini) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மோகனரூபன், மோகனசந்திரன், விஜயலட்சுமி, இளங்கோவன், கௌதமி, காயத்திரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மைதிலி, நிருஷன், யனகன், தினேஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்திகுமார்- வனஜா, Nilsson- Jessica ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவயோகம் - மனைவி
ராஜேஸ்வரன் - சகோதரன்
பரமேஸ்வரன் - சகோதரன்
சாந்தி - சகோதரி
சந்திரா - சகோதரி
சுந்தரேஸ்வரன் - சகோதரன்
நாகராஜேஸ்வரி - மைத்துனி
ராமச்சந்திரன் - மைத்துனர்

Summary

Photos

Notices