Clicky

பிறப்பு 30 JUL 1950
இறப்பு 17 JAN 2022
அமரர் பாலசிங்கம் விக்னேஸ்வரன்
BSc Engineering Graduate, மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவர், காரைநகர் 1970 கணித ஆசிரியர், Lenlyn Exchange International Area Manager 1984- 2001, Super Save Off licence in Deptford 2001-2018, Private Maths Tutor in London
வயது 71
அமரர் பாலசிங்கம் விக்னேஸ்வரன் 1950 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

LAVAN RAMASAMY AND HIS FAMILY 24 JAN 2022 India

வணக்கம். நாங்கள் லவன் ஜோதிடரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவிலிருந்து பேசுகிறோம். விக்னேஸ்வரன் ஐயாவின் இழப்பானது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்களும் உங்கள் துக்கத்தில் பங்கேற்கிறோம். மேலும் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Jan, 2022