கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதைக் கேட்டு வருந்துகிறோம், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.....
Write Tribute
ஊரில் எமது அயலார் . யெர்மனியில் சந்திக்க முடியவில்லை , அது இன்னும் வேதனையை தருகின்றது. அன்னாரின் குடும்பதினருக்கு ,எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்...