கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Balasingam Suppiah
1948 -
2024
நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை, அவர் நம் இதயத்திலும் நினைவுகளிலும் எங்களுடன் என்றும் இருப்பார். உங்களுக்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன் அப்பா. REST IN PEACE 🙏
Write Tribute
ஊரில் எமது அயலார் . யெர்மனியில் சந்திக்க முடியவில்லை , அது இன்னும் வேதனையை தருகின்றது. அன்னாரின் குடும்பதினருக்கு ,எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்...