அமரர் பாலசிங்கம் சின்னத்தம்பி
                    
                            
                வயது 83
            
                                    
            
        
            
                அமரர் பாலசிங்கம் சின்னத்தம்பி
            
            
                                    1938 -
                                2021
            
            
                திருநெல்வேலி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Balasingam Sinnathamby
        
        
                            1938 -
                        2021
        
    அன்பான பெரியப்பாவே! பண்பின் இலக்கணமாய் பாசத்தின் உறைவிடமாய் எமையெல்லாம் அரவணைத்து புத்திமதி சொல்லிடுவீர் மண்ணுலகில் எமை விட்டு விண்ணுலகம் சென்றதேனோ பாரினிலே நாம் இன்று பரிதவித்து நிற்கின்றோம் தேடுகின்றோம் தினந்தோறும் உம் இனிய முகம் காண ஆண்டவன் காலடியில் மீளாத்துயில் கொள்வதேனோ உங்கள் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தித்து நிற்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
    Write Tribute
    
                    
Our Deepest Sympathies! May his soul Rest In Peace Kanapathippillai.K Family