

-
01 JAN 1938 - 27 MAY 2021 (83 வயது)
-
பிறந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நீர்வேலி தெற்கு, Sri Lanka Toronto, Canada
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்பரசி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராசா, கந்தசாமி, கங்காதரன், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலக்சுமி, புனிதவதி, குணவதி, தங்கேஸ்வரி, உலகேஸ்வரன், காலஞ்சென்ற வரதகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயன், மயூரி, அஸ்வின், ஆரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதி நிகழ்வை நேரலையில் காணலாம்.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Monday, 31 May 2021 11:00 AM - 12:00 PM
- Monday, 31 May 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
திருநெல்வேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our Deepest Sympathies! May his soul Rest In Peace Kanapathippillai.K Family