அமரர் பாலசிங்கம் பத்மசிறி
International Finance Advisor– World Bank, an old student of Hartley College A/L 88, Ernst & Young former Employee
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasingam Pathmasri
1970 -
2019
அவரின் மரணத்தினால் துயருறும் மனைவி றாஜி, அவர்களின் பிள்ளைகள், றாஜியின் சகோதரி சுமங்களா, ஒன்றுவிட்ட சகோதரி ஆனந்தி ஆகியோருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்தவரினதும் அவரின் மனைவியினதும் ஏனைய குடும்ப உறவினர்களுக்கும் எங்களின் அனுதாபம் உரித்தாகுக.
Write Tribute