Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 FEB 1970
இறப்பு 24 MAY 2019
அமரர் பாலசிங்கம் பத்மசிறி
International Finance Advisor– World Bank, an old student of Hartley College A/L 88, Ernst & Young former Employee
வயது 49
அமரர் பாலசிங்கம் பத்மசிறி 1970 - 2019 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். துன்னாலை இந்திரன் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், கம்போடியா, மியான்மார், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பத்மசிறி அவர்கள் 24-05-2019 வெள்ளிக்கிழமை அன்று Melbourne இல் காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை பாலசிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி பாலசிங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், ராஜேஸ்வரன்(இளைப்பாறிய ஆசிரியர்- Jaffna College), காலஞ்சென்ற அமலசோதி(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன்ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

நித்தியசிறி(Monash University), காவியன்சிறி, சமுத்திரசிறி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மங்களசிறி, நிமால்சிறி(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன்(Melbourne), சுமங்கலா(லண்டன்), யசோதை சிவப்பிரியா(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11மணிக்கு Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175, Australia எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்