யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நந்தபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-02-2026
ஆண்டு மூன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை
ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய்
விரைந்தீரோ?
மூராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Nathan Family From UK.
By Sothinathan, Jesintha and Family From UK.