Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1948
இறப்பு 18 FEB 2023
அமரர் பாலசிங்கம் நந்தபாலன்
வயது 74
அமரர் பாலசிங்கம் நந்தபாலன் 1948 - 2023 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 95 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நந்தபாலன் அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், பாலசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மகனும், Dr. ஏகாம்பரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரிஷ்யா, தயாளன், விசாகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டேவிட், ஏரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயன், லில்லியானா, காயத்திரி, இஷாணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

யசோதபாலன்(லண்டன்), காலஞ்சென்ற வாசுகி, நீரஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்கந்தராஜா, விக்கினராஜா, ஜெயராஜா(கனடா), குலேந்திரராஜா(லண்டன்), கலா(கலிபோர்னியா), பிரமிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜீவராணி - மனைவி
நீரஜா - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sothinathan, Jesintha and Family From UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Nathan Family From UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago