Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 29 MAY 1936
உதிர்வு 08 NOV 2021
அமரர் பாலசிங்கம் நாகேஸ்வரி 1936 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Kelmis, ஜேர்மனி Aachen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நாகேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:18/10/2023.

ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக
கூடிநாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!

பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்துசத்துள்ள
உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு
சென்றது எங்கே அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்