Clicky

பிறப்பு 24 OCT 1934
இறப்பு 25 MAY 2021
அமரர் கனகசபை பாலசிங்கம் 1934 - 2021 அனலைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அருள் - சாந்தி குடும்பம் 30 MAY 2021 Canada

முரளி, உங்களின் அப்பாவின் மறைவு துயர் தருகிறது! அவரின் இழப்பால் துயருறும் உங்களுக்கும், உங்கள் அம்மா, சகோதரர்கள், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!