Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 OCT 1934
இறப்பு 25 MAY 2021
அமரர் கனகசபை பாலசிங்கம் 1934 - 2021 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி  வட்டக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலசிங்கம் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிபாலகரன், முரளிதரன், ரதன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

கணேசபிள்ளை, மகாலிங்கம், சரோஜினிதேவி, பழனிவேல், சாரதாம்பாள், ஞானாம்பாள், வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகராணி(பபா), சாந்தினி(லக்சி), வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகாம்பிகை, பவானி,  மாணிக்கவாசகர், தையல்நாயகி, கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரம்சோதி, பாலசந்திரன் மற்றும் பரமநாதன், கணேசன், சண்முகநாதன், குமாரசாமி, தவமணிதேவி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா, நவீன், ஜருசன், அபிநயா, ராகவி, சங்கவி ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
சிறி. - மகன்
முரளி - மகன்
ரதன் - மகன்