Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 JUL 1947
மறைவு 06 SEP 2024
அமரர் பாலசிங்கம் பாலகாந்தன்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர் அரச மரக்கூட்டுத்தாபனம்- காணி நிர்வாகத் திணைக்களம்- திருகோணமலை
வயது 77
அமரர் பாலசிங்கம் பாலகாந்தன் 1947 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி கல்லடி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் பாலகாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-09-2026 (பூர்வ பட்ச திருதியை திதி)

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம் 
உங்கள் ஆத்மா சாந்திபெற

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
ஓம் சாந்தி. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி...

உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 08 Sep, 2024