Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 JUL 1947
மறைவு 06 SEP 2024
திரு பாலசிங்கம் பாலகாந்தன்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர் அரச மரக்கூட்டுத்தாபனம்- காணி நிர்வாகத் திணைக்களம்- திருகோணமலை
வயது 77
திரு பாலசிங்கம் பாலகாந்தன் 1947 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி கல்லடி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலகாந்தன் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பாலசிங்கம்(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் - கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம், முன்னாள் உப தலைவர் நகர சபை. சாவகச்சேரி) அன்னபூரணம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா, கணபதிப்பிள்ளை(களஞ்சியக் காப்பாளர்) அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலேந்திரன்(பொறியியலாளர்- Sierra Construction L.td.), பாலநிகேதன்(கனடா), பாலநிரஞ்சன்(ஆசிரியர். யா/ வரணி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியா(பிரதி அதிபர் கொ/பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி), ஸ்ரீ அரிகலா(கனடா), பிரியதர்சினி(ஆசிரியர், யா/கைதடி விக்னேஸ்வர வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(வழக்கறிஞர்), பாலகுமாரன்(ஓய்வுபெற்ற R.O சாவகச்சேரி), பாலச்சந்திரன்(ஓய்வுபெற்ற வைத்தியர்), பாலசறோஜினி(பிரான்ஸ்), பாலஜெயந்தி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்), பாலஜீவினி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்), பாலசுலோஜினி(சிரேஷ்ட விஞ்ஞானி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரம்சோதி, ஜெகசோதி மற்றும் சிவசோதி, அருட்சோதி, காலஞ்சென்ற கலாசோதி மற்றும் ஈஸ்வரசோதி, செந்தில்சோதி மற்றும் காலஞ்சென்ற மோகனேஸ்வரி, செல்வமலர், காலஞ்சென்றவர்களான பூமணி(ஓய்வுபெற்ற வைத்தியர்), மனோராஜ் மற்றும் விஜயகாந்தன்(ஒய்வுபெற்ற அதிபர்), சிவகுமாரன்(ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர் Sierra), கருணானந்தா(சிரேஷ்ட விஞ்ஞானி ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி, ஜருணி(மாணவர்கள்- கொ/கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த கல்லூரி), வர்ஜினி, மிதுனன், கேசகி(கனடா), சுவேதன்(மாணவன் யா/யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி), விஷ்வத்(மாணவன்- யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தொடர்புகளுக்கு:-

வீடு - குடும்பத்தினர்:
+94712703991, +94777222114, +94770591836
+16472722620, +14165562021 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices