
திரு பாலசிங்கம் அரவிந்தபோஸ்
இறப்பு
- 19 AUG 2025
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச் சகோதரனே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளுக்கும், ஆஷா அக்கா,அஷோக் அண்ணா, அனுஷா அக்கா, அஞ்சுலா அக்கா, அச்சுதன் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Write Tribute