
முள்ளியவளை மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் அரவிந்தபோஸ்(வர்த்தகர்) அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(கிராமசேவை உத்தியோகத்தர்) மகேஸ்வரி(உ.ப அதிபர்) தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லக்ஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஐஸ்வர்ணா(வைஷ்ணா), அஸ்வின், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆஷா, அசோக்மேத்தா, அனுஷா, அஞ்சலா, காலஞ்சென்றவர்களான அசோக்குமார், அச்சுதமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனி, தர்ஷா, ஶ்ரீ, சுகுமார், கிருஷாந்தி, தர்மேந்திரன், தர்மச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் இறுதி நிகழ்வு அனைத்து நாட்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 22 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Aug 2025 12:30 PM - 2:00 PM
- Sunday, 24 Aug 2025 2:00 PM
- Sunday, 24 Aug 2025 4:30 PM