கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Balaramani Pathmanthan
1964 -
2026
ரஜனி,நின் திடீர் மறைவுச் செய்தியில் நெஞ்சின் வலி அதிகமாகும். அன்று ஆசையம்மா உங்களுக்குப்பெயர் சூட்டிய இனிய நினைவுகள் போல எத்தனை அழகிய பொழுதுகள்.அப்பு மாமா என்று அன்புகனிய அழைத்த கணங்கள் புலம்பெயர் வாழ்விடை இழக்கப்பட்டாலும் ஒரு தடவை பிரான்சில் ச்ந்திக்க முடிந்தது. ஆனாலும் நெஞ்சுக்குள் நெருக்கமாக நினைவுகள் காக்கப்படும் . அன்றோரு நாள் மகளும் மருமகனும் வந்திருந்தார்கள்; சென்ற மாதம் தான் சிவா நேரில் வந்து அடுத்த ஆண்டில் குடும்பமாய் வருவோம் என்றார். எல்லாம் பொய்த்துப் போனது. ராசாத்தி அக்கா, சகோதரங்கள்,சிவா, பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள் ,உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை . சாந்தி பேறுக !சாந்தி தருக!!
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute