யாழ். கட்டுவன் சந்தி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondyயை வதிவிடமாகவும் கொண்ட பாலரமணி பத்மநாதன் அவர்கள் 06-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜா, பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஜயசுந்தரம் இராஜநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(சிவா VP) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(Monaco), பாலராணி(UK), பாமினி(France) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகா, நிவேதா, கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவீன், கேசவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிலானா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 08 May 2026 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 May 2026 3:00 PM - 4:00 PM
- Tuesday, 12 May 2026 9:00 AM - 11:15 AM
- Tuesday, 12 May 2026 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33749138972
- Mobile : +33782736332
- Mobile : +33634060931