2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலன் தனபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!
என்றும் எங்கள் அன்பானவனே!
இரண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு
ஓடினாலும்!
உங்கள் நினைவுகள்
எங்களைவிட்டு அகலாது
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டிருப்பாய்...
ஆண்டவன் திருவடியில் அமைதியாய்
நீங்கள் வாழ ஆண்டாண்டாய் உங்கள்
நினைவுடனே பிரார்த்திப்போம்..!
தகவல்:
உடன் பிறவா சகோதரி(மரியா ஜாஸ்மின் பரிமளாராஜா)