Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1959
இறப்பு 30 OCT 2023
அமரர் பாலன் தனபாலசிங்கம் (கடவுள்)
வயது 64
அமரர் பாலன் தனபாலசிங்கம் 1959 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலன் தனபாலசிங்கம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லச்சுமி தம்பதிகளின் மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரிஷி, மகினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்திரன், வீரசிங்கம், பவலக்கொடி, சாவித்திரி, அம்பிகாவதி மற்றும் பராசக்தி, சறோஜாதேவி, பானுமதி  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியரத்தினம், மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரிஷி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices