Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 03 FEB 1946
இறைவன் அடியில் 29 JUL 2022
அமரர் பாலாம்பிகை ஸ்ரீதரன்
வயது 76
அமரர் பாலாம்பிகை ஸ்ரீதரன் 1946 - 2022 உடுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை ஸ்ரீதரன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாசலம், சோதிப்பிள்ளை(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருணாசலம் ஸ்ரீதரன்(JP- தீவு முழுவதும், ஓய்வுபெற்ற பொறியியல் உதவியாளர்- தேசிய நீர்வடிகாலமைப்புச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளினி(சுருக்கெழுத்தாளர்- நீதவான் நீதிமன்றம், சாவகச்சேரி), நளாயினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியமூர்த்தி(நிர்வாக உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), விஜயராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யனந்தினி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- சுகாதார அமைச்சு, வட மாகாணம்), தயூரன், தரணியா, டிலக்சனா, கருணியா, கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இராஜேஸ்வரி- சர்வேஸ்வரன், கமலேஸ்வரி, மகேஸ்வரி- ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,

கௌசலாதேவி அரியரட்ணம்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன்(முன்னாள் அதிபர்)- சர்வேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும்,

தாரணி- விஷ்ணுகாந்தன், Dr.கோபிசங்கர், ராம்சங்கர், ராஜினி, வினோத்சங்கர், நிரோயினி, பிரியந்தி, துஷ்யந்தி ஆகியோரின் பெரியம்மாவும்,

ரவிசங்கர்(கனடா), சாமினி(லண்டன்), மாலினி(கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, அதனைதொடர்ந்து தாவடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
”அம்பிகைவாசா”
கற்பகபிள்ளையார் கோவிலடி,
உடுவில் கிழக்கு, சுன்னாகம்.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயூரன் - பேரன்
ஸ்ரீதரன் - கணவர்
நளாயினி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 27 Aug, 2022