Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUL 1947
இறப்பு 07 NOV 2021
அமரர் பாலமணி பொன்னம்பலம்
வயது 74
அமரர் பாலமணி பொன்னம்பலம் 1947 - 2021 ஊரங்குணை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 28-10-2022

யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly sur Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலமணி பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! நீங்கள் மண்ணில்
 மறைந்து ஓராண்டு
ஆயினும்- எங்கள் நெஞ்சில்
நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்!

ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
 அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?
 கனவுகளை நாங்கள் சுமந்து
 கண்களில் நீர் சொரிந்து
 கலங்குகிறோம் உங்கள்
நினைவால் இந்த நாள் எம்மால்
 மறக்கமுடியாத நாள்!

நாங்கள் மறக்க விரும்பாத
 துயர நாள்! மனம் ஏங்கி
 தவிக்கின்றது உங்களை காண
உங்கள் குரல் கேட்க காரணம்
தெரியவில்லை மனதுக்கு
 நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள்
கடந்தாலும் எமது மனம் உங்களை
 தேடிக்கொண்டே இருக்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தின் நினைவாக 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று CLUB AVCCEUIL 13 BD MAURICE BERTEAUX 93330 Neuilly sur Marne எனும் முகவரியில் மதியபோசனம் நிகழ்வு நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலதாசன் - மகன்
கண்ணதாசன் - மகன்
கவிதாசன் - மகன்
நிசாந்தி - மருமகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 09 Nov, 2021
நன்றி நவிலல் Mon, 06 Dec, 2021