Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1947
இறப்பு 07 NOV 2021
அமரர் பாலமணி பொன்னம்பலம்
வயது 74
அமரர் பாலமணி பொன்னம்பலம் 1947 - 2021 ஊரங்குணை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly sur Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலமணி பொன்னம்பலம் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலதாசன்(முருகன்), கண்ணதாசன்(கண்ணன்), கவிதாசன்(கவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமசாமி(திருச்சி- இந்தியா), மகேஸ்வரி(பேபி) மற்றும் நல்லதம்பி(வெள்ளி, இலங்கை), இளையதம்பி(குறுணி- கனடா), அன்னபூரணம்(பட்டு- இலங்கை), நகுலேஸ்வரி(ராசாத்தி- ஜேர்மனி), செல்வரத்தினம்(அப்பர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவிகா பாலதாசன், உஷாயினி கண்ணதாசன், நிசாந்தி கவிதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசமலர், இந்திராணி, வள்ளியம்மை, மகாலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ரட்ணம்(தேவர்), அமிர்தலிங்கம்(அமுதர்), செல்வராசா(பெரியாம்பி) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(இராசு), அன்னலட்சுமி, நடராசா(பத்தர்) ஆகியோரின் அண்ணியாரும்,

நிதுஷிகா, நிஷானி, நிதர்ஷா, நிவாஸ், நிவிஷா, கபில்ராஜ், சஜின்ராஜ், அஜய், ஆகாஷ், கபிஷா, கஜீபன், கஜந்தன், கிஷோர், கிர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

Meeting ID : 467 260 6419
Pass Code : KhGn84

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கண்ணதாசன் - மகன்
கவிதாசன் - மகன்
முருகன் - மகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 06 Dec, 2021