Clicky

பிறப்பு 21 DEC 1968
இறப்பு 11 AUG 2020
அமரர் பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி 1968 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balakrishnan Sathiyamoorthi
1968 - 2020

கரையாத எம் மனதை கரையவிட்டு ராஜன் அண்ணா விரைவாக சென்றதேன் என்றென்றும் அன்புடன் எம்மருகில் இருந்தீர் எம்மை அன்பு பாசம் பிரிவு என கண் அயராது பார்த்து வாழந்த உறவுகளை எல்லாம் தவிக்க விட்டு காலம் காலமாக கண்ணீரைத் தான் வாழ்க்கையாகதந்து விட்டு சென்றாயே எம் தெய்வப் பிறப்பே மீண்டும் இவ் பூவுலகில் உன் பிறப்பு வேண்டும் எங்களுக்கு அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ஒம் சந்தி!! சந்தி!! சந்தி!! அன்னாரின் பிரிவு துயரில் நிறோ, றமோஷ்குடும்பத்தினர்

Write Tribute