Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1968
இறப்பு 11 AUG 2020
அமரர் பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி 1968 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, லண்டன், பருத்தித்துறை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி(சாண்டோ) இராஜேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா ரதியன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவேணி அவர்களின் பாசமிகு பெறா மகனும்,

கோகிலவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலவாணி அவர்களின் அன்புத் தந்தையும்,

வசந்தி(லண்டன்), ஜெயந்தி(கனடா), சாந்தி(இந்தியா), சுகந்தி(லண்டன்), பாலமுரளி(லண்டன்), பாலமுகுந்தன்(லண்டன்), பாலறமணன்(லண்டன்), ஆனந்தி(கனடா), காலஞ்சென்ற பாலகோபி, செல்வந்தி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சிவம்(கனடா), சதானந்தன்(இந்தியா), சக்திவேல்(லண்டன்), ஜெயமனோகரி(லண்டன்), சந்திரகுமாரி(லண்டன்), தீபா(லண்டன்), மாதவன்(கனடா), இராஜமங்கயற்கரசி(லண்டன்), சுந்தர்(இந்தியா), இரத்தினசிங்கம், இரத்தினசிங்கம்- வடிவாம்பிகை, இரத்தினம் செல்வரட்ணம், ஞானாம்பிகை, மங்களேஷ்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீமோகன், கலாராணி, மல்லிகாதேவி, யமுனா, தேவிகா, ஸ்ரீகாந்தன், சீதா, ஸ்ரீ- ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் மதவடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சாண்டோ சத்தியமூர்த்தி குடும்பம்