Clicky

பிறப்பு 21 DEC 1968
இறப்பு 11 AUG 2020
அமரர் பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி 1968 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தம்பி ராஜன் மிக துடி துடிப்பானவன் நீ. நாடெல்லாம் ஓடி ஓடி உழைத்தவன் நீ. மண்ணிற்காக இளமைக் காலத்தை போராளியாய் அர்ப்பணித்தவன் நீ மனைவி பிள்ளையை நேசித்து,அவர்களை உயர்வான இடத்தில் வாழ வைத்தவன் நீ. வல்வெட்டித்துறையில் வாழும் உன் குடும்பத்துடன் இணைய... கொறோனா தடையையும் தாண்டி ஒரு காலை இழந்த கவலையையும் மறந்து இந்திய கடல் கடந்து வந்தவன் நீ. காலனும் உனை தொடர்ந்ததை யாரறிவார்... உன் ஆத்மா சாந்தி பெற மனமுருகுகிறோம் ராஜன்.
Write Tribute