Clicky

பிறப்பு 19 JAN 1975
இறப்பு 09 MAR 2024
அமரர் பாலகிருஷ்ணன் பார்த்தீபன் 1975 - 2024 ஒலுமடு மாங்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Balakrishnan Parthiban
1975 - 2024

நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! ஏழு வருட நம் நட்புக்குள் ஏழு ஜென்ம பந்தம்...! நட்ப்பென்ற ஒன்றுக்குள் நாம் சேர்ந்து நின்றோம்..!! நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால் நண்பனுக்காக எதையும் செய்யும் நண்பன் ஒருவன் எனக்கு கிடைத்திருக்கமாட்டான்... ! நீ எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறாய்...! எங்கும் போகவில்லை நீ எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!! என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம்...! நாம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!என் ஆருயிர் நண்பன் தீபனின்??????ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நயினை நாகபூசணி அம்மன் காலடியை இரஞ்சுகிறேன்?? நான் உன்னை பார்க்க உனது இறுதிக்கிரிகைக்கு வருவேன் நீயும் என்னை பார்க்க எழுந்து வா ……கண்டிப்பாக வருவாய் வா??வா

Write Tribute