முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடுவைப் பிறப்பிடமாகவும், யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் பார்த்தீபன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதர்மதேவா(சின்னராசா) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதா அவர்களின் அன்புக் கணவரும்,
சாபியன், ஆரணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாகீசன், ஆரூரன், காலஞ்சென்ற ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
பிரித்தி, லிதீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லதா, ராதா, காலஞ்சென்ற தயாளன் மற்றும் யசோதரன், சீதா, வாசுகி, பிரபாகரன், சக்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 01 Apr 2024 4:00 PM - 7:00 PM
- Wednesday, 03 Apr 2024 10:00 AM - 11:45 AM
- Wednesday, 03 Apr 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details