அமரர் பாலகரன் துரையப்பா
1967 -
2020
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balakaran Thuraiappah
1967 -
2020
சிவா மீளாத்துயில் கொண்டு எம்மைஆழாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ?கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர்ப்பூக்களால் அர்ச்சிர்த்து உங்கள் ஆத்மாசாந்திஅடையபிரார்த்திப்போம். அன்னாரின்பிரிவால் துயருற்றுக்கும் அனைத்து உறவுகளுக்கும் எமதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம்சாந்தி???
Write Tribute