யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகரன் துரையப்பா அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, பூமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரன்(புங்குடுதீவு/ கனடா), காலஞ்சென்ற துதியம்மா(ராசு- ஆசிரியை), சொர்ணகாந்தி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கவின், கெய்லா, சச்சின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவயோகி(கனடா), சிவாஜினி(கனடா), சாந்தினி(கனடா), காலஞ்சென்றவர்களான நகுலினி, ஜெயகரன் மற்றும் விமலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், ரஞ்சித்(பிரட்லி), அயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபி, சகீ, மிசேந்தன், Dr, பானு, அனீரா, அரிஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்துஜா, மாதுமை, மேரியான், நிரோ ஆகியோரின் அன்புப் பெறா தந்தையும்,
ஜோவின், ஜேவியன், நோலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.