Clicky

தோற்றம் 14 MAR 1967
மறைவு 29 DEC 2020
அமரர் பாலகரன் துரையப்பா (சிவா)
வயது 53
அமரர் பாலகரன் துரையப்பா 1967 - 2020 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Balakaran Thuraiappah
1967 - 2020

பிறப்பவர் ஒருநாள் இறப்பது இயல்பென்றாலும் அதை ஏற்கும் துணிவும் மனப்பக்குவமும் எமக்கில்லையே!! சிவா, உனது புன்னகை முகத்தை இனி எப்போ காண்போம்!! உனது பிரிவுத்துயரால் நாம் எல்லோரும் வாடுகின்றோம். சின்னம்மா குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். திருநாவுக்கரசு தங்கரத்தினம் குடும்பம்

Write Tribute