யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, இந்தியா சென்னை, ஐக்கிய அமெரிக்கா Staten Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலதேவி முத்துச்சாமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I'm going to missed Mrs Baladevi a lot,She's such a nice woman, Good mother and lovely grandmother, I had a very a short stay with her and I'm pained that I won't see her again, May God Almighty...