யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, இந்தியா சென்னை, ஐக்கிய அமெரிக்கா Staten Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலதேவி முத்துச்சாமி அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா கணபதிப்பிள்ளை மனோன்மணி சின்னையா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற கதிரித்தம்பி செல்லமுத்து, செல்லாச்சி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லமுத்து முத்துச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகௌரி, பாலகுமார், திவியகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கருணைலிங்கம், நடராஜா மற்றும் துதிக்கைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் ஷண்முகராஜா, சரஸ்வதி, பரமேஸ்வரி, இரத்தினலீலா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
தேவகுமார், பிரேமா, தேவநாயகி, ஹயாத் ஆகியோரின் அருமை மாமியாரும்,
அஷ்வத்தாமா, அச்சுதன் , நிகாஷன், ஹர்சிக்கா, ஹரிஷான் , கிறிஸ்டோபர் ஆகியோரின்
ஆசைப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Sunday, 05 Feb 2023 3:00 PM - 7:00 PM
- Monday, 06 Feb 2023 10:00 AM - 12:00 PM
- Monday, 06 Feb 2023 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I'm going to missed Mrs Baladevi a lot,She's such a nice woman, Good mother and lovely grandmother, I had a very a short stay with her and I'm pained that I won't see her again, May God Almighty...