1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலச்சந்திரன் தவமணி
முன்னாள் கரைச்சி பிரதேசசபை நூலக உதவியாளர்
வயது 61
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலச்சந்திரன் தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குன்றுமணி விளக்கே - எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழிநடத்திய எம் அன்னையே
உம்மைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்
நிழற் குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா - உந்தன்
இமை மூடி போனதால்!
ஊருக்கே ஒளியூட்டி
அன்னை கனகாம்பிகையை சரணடைந்து
ஓராண்டு கடந்த பின்பும்
மீளாது உம் நினைவில் தவிக்கிறோம் அம்மா....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களின் கும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறேன்.