
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் தவமணி அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராசா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன்(நெடுந்தீவு உடையாரின் பேரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசேந்திரம்(ஓவசியர்) அவர்களின் அன்புப் பேத்தியும்,
வினோஜா(யாழ்ப்பாணம்), இராசேந்திரபிரசாத்(கனடா), பிரசன்னா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார்(குரு காட்வெயார் கிளிநொச்சி), நிருஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேணுஜன், கம்சியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இந்திராதேவி(கிளிநொச்சி), விசுவலிங்கம்(கிளிநொச்சி), காலஞ்சென்ற இந்திரதாஸ், கௌரி(கிளிநொச்சி), பாலசரஸ்வதி(வவுனியா), காலஞ்சென்றவர்களான யோகராணி, சஜீக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகௌரி(யாழ்ப்பாணம்), சந்திரவதனி(பிரித்தானியா), காலஞ்சென்ற பாஸ்கரன், கமலாசனி(பிரித்தானியா), பால்ராஜ், கோசலாதேவி(கனடா), காலஞ்சென்ற சுந்தரேசன்(மதுரை சுரேஷ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
யசோதரன்(உளவளத்துணையாளர் கிளிநொச்சி) அவர்களின் சிறிய தாயாரும்,
பிரபாகரன்(கனடா), பார்த்தீபன்(பிரித்தானியா), மிருநாளினி(கனடா), விஷாலி, மாதங்கி, விதுர்சி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
முரளிதரன்(நோர்வே), சுவர்ணா(பிரித்தானியா), சசிதரன், சஞ்சுதா(யாழ்ப்பாணம்), ஆதவன், ஆர்த்தி(கனடா), கருணாகரன், யாழினி, காலஞ்சென்ற பவானி, றஜீவன், றஜிந்தன்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில்அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களின் கும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறேன்.