Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1982
இறப்பு 30 NOV 2022
அமரர் பாலச்சந்திரன் லலித்
கிராமசேவையாளர் - கட்டைவேலி J/369
வயது 40
அமரர் பாலச்சந்திரன் லலித் 1982 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கட்டைவேலி கரவெட்டி பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு புலோலி பெருந்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் லலித் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஈஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மயூரகிரிநாதன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி(ஆசிரியை - யா/ தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்சரா(தரம் 5 மாணவி- யா/வடஇந்து மகளீர் ஆரம்பப் பாடசாலை) அவர்களின் அன்புத் தந்தையும்,

வினோத்(லண்டன்), ரஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிந்துஜா, சிவமூர்த்தி(பொலிஸ் உத்தியோகத்தர்), கேதுஷா, சிவோத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்விகன், ஆகிசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2022 வியாழக்கிழமை அன்று பெருந்தெரு புலோலி தெற்கு, புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோத் - சகோதரன்
சிவோத்தமன் - மைத்துனர்
சிவமூர்த்தி - மைத்துனர்

Photos