அமரர் பாலச்சந்திரன் ஜெயராஜா
Rajan Master
வயது 62
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காலத்தின் கோலமிது
யார் மனதை நோவது
காலனவன் பிடியதனில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
காதோரம் ஓர் செய்தி பேரிடியாய் வந்ததென்ன
பெயரிலே ராஜனாய்
செயலிலே வீரனாய் நல்லதொரு ஆசானாய்
பார் புகழ வாழ்ந்தீரே!
குடும்பத்தின் குலமகனே!
குறையாத புன்சிரிப்பும் நிறைவான உன் பேச்சும்
இனி எப்போது இப் பூமிதனில்!
இரக்கம் தான் இல்லையோ அந்த எமனவனுக்கு
காலனவன் பிடியதனில் காவியமாய் போனதென்ன
துள்ளித்திரிந்து பந்துதனை சொல்லி அடிப்பீரே
சொல்லாமல் சென்றதென்ன?
கட்டியமனையாளும் பரிதவிக்க
பெற்ற மக்களோ திகைத்து நிற்க உற்றமும் சுற்றமும்
கலங்கி நிற்க தூரதேசம் சென்றதென்ன?
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Our Deepest condolences.