
அமரர் பாலச்சந்திரன் ஜெயராஜா
Rajan Master
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balachandran Jayarajah
1957 -
2020

கனத்த இதயத்துடன் வலி சுமந்த இவ் வரிகள் உங்களுக்காக ராஜன் அண்ணா... நாட்கள் கடந்தன ஆனால் நம்ப முடியவில்லை இன்றுவரை நம்ப மனம் மறுக்கின்றது.. பொய்யாகிப் போகாதா இச் செய்தி இறுதியாக ஒரு தரம் பார்க்க துடிக்கின்றது என் மனம் ... முடியவில்லை அண்ணா.. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். உங்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றேன். தீபன் குரோளி
Write Tribute
Our Deepest condolences.