Clicky

கண்மகிழ 21 JUL 1967
கண்நெகிழ 14 MAR 2023
அமரர் பாலச்சந்திரன் பாஸ்கரன்
BP பாஸ்கரன் எடிசன் கல்வி நிலையம் (ஸ்தாபகர்)
வயது 55
அமரர் பாலச்சந்திரன் பாஸ்கரன் 1967 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 15 MAR 2023 Canada

மாணவர்களுக்கு மிகத்தேவையான கணிதத்துறை ஆற்றலை ஊட்டும் திறனும், அவர்களின் கல்விச்சேவைக்குப் பொருந்தும் இலகுவான நிருவாகஅமைப்பை வழங்கக்கூடிய ஆற்றலோடு மேலும் குறைந்தது மூன்று தசாப்தமாதல் அவரது சேவை தொடரக்கூடிய வாய்ப்பும் இந்தநிலையில் திரு.பாஸ்கரன் அவர்கள் எம் மத்தியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். நாம் காலனைக் காலால் உதைக்க முடியாது.கண்ணீர்த்துளிகளைச் சிந்துவோம். கடவுளைத்துணைகொண்டு இரத்தஉறவுகள் தம் துன்பத் சுமையை தணிப்பார்களாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்