யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், 53 9A கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் பாஸ்கரன் அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலச்சந்திரன்(பிரசாத்) இராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், கனகரத்தினம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிழ்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அஷ்வினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
குமாரசாமி, மீனாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுதாகரன்(சிறி - கனடா), சசிகரன்(கனடா), சசிகலா(கனடா), சதீஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமயந்தி, மஞ்சுளா, நெடுமாறன், தர்சினி, சிங்காரவேலன், அருணா, அனுசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலமுரளி, நளாயினி, அரிகரறாஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
தர்சிகன், சாருஜன், கனீஷ், சதுர்சன், விருசன், சுஜீவன், சுமிதா, தியாரா, சாயிரா, தக்ஷரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கீர்த்திவர்மன், அபிலாஷ், அபிசேக் ஆகியோரின் அன்பு மாமாவும்,
குமாரசாமி கங்கை வேணியன்(வேணி, வேணி களஞ்சியம் - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2023 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளிவல் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் அவரது கல்வி நிலையத்தில் இருந்து கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல. 53 9A,
கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Missed your smiling face my friend. Remembered those days. May your soul rest in peace.