Clicky

கண்மகிழ 21 JUL 1967
கண்நெகிழ 14 MAR 2023
அமரர் பாலச்சந்திரன் பாஸ்கரன்
BP பாஸ்கரன் எடிசன் கல்வி நிலையம் (ஸ்தாபகர்)
வயது 55
அமரர் பாலச்சந்திரன் பாஸ்கரன் 1967 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balachandran Baskaran
1967 - 2023

உங்கள் பிரிவானது மிகுந்த துயரினைத் தருகின்றது. நல்லதொரு சகோதரன், நண்பன்,அன்புடன் பழகியது சில காலமே ஆனால் பல ஆண்டுகள் போல் உள்ளது. உங்கள் பிரிவில் துயருற்று நிற்கும் அனைவருடன் எனதும் என் குடும்பமும் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றது.

Write Tribute