அமரர் பாலசந்திரன் அருளம்மா
(பூரணம்)
வயது 85
அமரர் பாலசந்திரன் அருளம்மா
1934 -
2019
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Balachandran Arulammah
1934 -
2019
பிரிவு நம்மைப் பேதலிக்கச் செய்யும். அதிலும் அன்பின் பிரிவு ஆற்ற முடியாதது. இந்தப் பிரிவென்ற சொல்லுக்கு போராடும் இடமாக நெஞ்சமே அமைகிறது. நெஞ்சத்தைப் பார்க்க யாரால் முடியும். ஆழ்மனதில் அதிர்வலைகள் அன்பின் நினைவலைகள் ஆறாத்துயரத்தில் ஏங்குகிறோம் ! இறையடி இணைந்து ஏற்றம் பெறுவாய் ! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம்.
Write Tribute