
-
01 OCT 1931 - 22 DEC 2023 (92 வயது)
-
பிறந்த இடம் : அச்சுவேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வசாவிளான், Jaffna, Sri Lanka London, United Kingdom
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பலாலி தெற்கு வசாவிளான், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சின்னத்தம்பி அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயங்கார் தாமர் சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமர் சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவக்கொழுந்து, தங்கம்மா, இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர், மகாதேவன் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
காலஞ்சென்ற புஸ்பலீலா மற்றும் அருந்தவம், செல்வம், சந்திரன், வவா, குலம், மோகன், ஜெயா, கிரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவசோதி, மற்றும் றீற்ரா, வசந்தி, லீலா, கசி, கீதா, தர்சி, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பாபு, கெளரி, கீதா, சர்மி, அனி, ஜெனி, அன்ரூ, லொஜித்தா, கெவின், டெனி, ரேஸ்மொன், ஸ்டெபினி, டோகித், ஷோபி, கீத்தி, அபி, மிதுசா, அஸ்லி, ஸ்டெபினா, டியனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டெனி, ரம்யா, காலஞ்சென்ற கோபி மற்றும் அசோக், பானு, ரொபின், அபி, மெலிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷெர்லின், ஸ்ரேயா, ரிஷான், டெரிஷன், சங்கனி, அயனா, அன்றியா, எய்டன், ஈதன், எமிலியா, லியோன், லியாம் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 29 Dec 2023 7:00 PM - 8:00 PM
- Saturday, 30 Dec 2023 9:00 AM - 11:30 AM
- Sunday, 31 Dec 2023 12:00 PM - 2:00 PM
- Sunday, 31 Dec 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அச்சுவேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
